இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள முதல் 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மற்றும் அனுபவ வீரரான தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளனர்.
India announced test team for the matches against england.